
அயோத்தி: பிரம்மாண்டமான ஸ்ரீ ராமர் கோயிலின் வரைபடம் தயார்…!!!!
ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரிகள் சனிக்கிழமை அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் சென்று கோவில் கட்டுமானத்திற்காக முன்மொழியப்பட்ட வரைபடத்தை சமர்ப்பித்தனர்.
Source link