
அரசு வேலைகள் மாநில மக்களுக்கு மட்டுமே.. விரைவில் சட்டம்: MP முதல்வர் சிவ்ராஜ் சர்ச்சை
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் வேலை நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நேரத்தில் சர்ச்சைக்குரிய ஒரு முடிவை முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
Source link