
வீட்டுவேலைக்கு வர மறுத்த இளைஞனுக்கு மொட்டை போட்ட பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி!!
வீட்டு வேலைக்கு வர மறுத்த தாழ்த்தப்பட்ட இளைஞனை கடுமையாக தாக்கியதுடன், அவருக்கு வலுக்கட்டாயமாக மொட்டை போட்டு விட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!
Updated: Aug 30, 2020, 01:23 PM IST