
Breaking : தல MS Dhoni சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு வீடியோ மூலம் தோனி உறுதிப்படுத்தினார்.
Updated: Aug 15, 2020, 08:27 PM IST