Tamil News

 • WhatsApp புதிய தனியுரிமை கொள்கையை மத்திய அரசு ஏன் எதிர்க்கிறது..!!!

  புதிய கொள்கை குறித்து வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ள மத்திய அரசு, ஒருதலைபட்ச மாற்றங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என கூறியுள்ளது. இதனால், அதன் தனியுரிமை விதிமுறைகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை திரும்பப் பெறுமாறு மத்திர […]

 • PUBG Mobile India நாளை தொடங்கப்படுமா? உண்மை நிலை என்ன?

  PUBG கார்ப்பரேஷனின் இந்திய பதிப்பின் புதிய டிரெய்லர் விரைவில் வெளிவரும் என்று நம்பப்படுகிறது. PUBG மொபைல் இந்தியா இன்று தொடங்கப்படுமா?  என்பது தான் இன்று இந்தியாவில் முக்கிய பேச்சாக உள்ளது.  PUBG மொபைல் இந்தியா இந்த மாதத்தில் அதாவது ஜனவரி 2021 […]

 • மோடி அரசின் அதிரடி முடிவு; இனி நாடாளுமன்ற கேண்டீனில் விற்கும் உணவிற்கு மானியம் இல்லை

  நாடாளுமன்ற கேண்டீனில் உணவு மானியம் முற்றிலுமாக நீக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களிடையே, சபாநாயகர்  ஓம் பிர்லா செய்தியாளர்களிடையே உரையாற்றியபோது மக்களவை இதைத் தெரிவித்தார். வரவிருக்கும் அமர்வில் மக்களவை மற்றும் மாநிலங்களவை […]

 • இந்தியாவிடம் COVID-19 தடுப்பூசி கோரும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ள கம்போடியா

  இந்தியாவிடம் COVID-19 தடுப்பூசி வழங்க வேண்டும் என பல நாடுகள் கோரும் நிலையில் இப்போது கம்போடியாவும் சேர்ந்துள்ளது இந்தியாவில், இரண்டு மேட் இன் இந்தியா கொரோனா தடுப்பூசிகளுக்கான அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து,   தடுப்பூசி போடும் […]

 • Arunachal Pradesh-ல் வீடுகளை கட்டி வருகிறதா சீனா? திடுக்கிட வைக்கும் புதிய தகவல்கள்

  புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் சமீப காலங்களில் இந்தியா சீனா இடையில் ஓயாமல் எல்லைப் பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், பெய்ஜிங் அருணாச்சல பிரதேசத்திற்கு அருகிலுள்ள எல்லைப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இமேஜிங் […]

 • நேதாஜியின் பிறந்த நாள் பராக்கிரம தினமாக கொண்டாடப்படும்: மத்திய அரசு

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி, ஒவ்வொரு ஆண்டும், ”பராக்கிரம் திவஸ்” அதாவது, பராக்கிரம தினமாக,  கொண்டாடப்படும் என மத்திய கலாச்சார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. “நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 125 வது பிறந்தநாளில் இந்த மாமனிதர், […]

 • உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அரசியல் பேசவில்லை: பழனிசாமி!

  இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) இரண்டு நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் […]

 • Bank Alert: பிப்ரவரி 1 முதல் Non-EMV ATM-களில் இருந்து பணம் எடுக்க முடியாது..!

  PNB கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி, பிப்ரவரி 1 முதல் இந்த ATM-களில் இருந்து பணத்தை எடுக்க முடியாது என்று வங்கி தெரிவித்துள்ளது..! நாடு முழுவதும் அதிகரித்து வரும் ATM மோசடிகளை கட்டுப்படுத்த பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு பெரிய […]

 • Indira Gandhi இந்தியாவின் முதல் பெண் பிரதமரான நாள் இன்று

  புதுடெல்லி: இந்தியாவின் மூன்றாவது பிரதமர் இந்திரா காந்தி, நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் மகள். இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்துக் கொண்ட பிறகு  இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி என்று அறியப்படுகிறார். […]

 • 15 வயது உள்ளவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

  புதுடெல்லி: ரயில்வே வேலை (Railway Recruitment) செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பனாரஸ் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் (BLW) பயிற்சி அப்ரண்டிஸ் பதவிகளுக்கு விண்ணப்பங்களை அழைத்துள்ளது. மொத்தம் 374 பதவிகள் இங்கு அனுமதிக்கப்பட உள்ளன. தகுதியான மற்றும் ஆர்வமுள்ளவர்கள் […]